ethiri.com

மகிந்த நாமல் ராஜபக்ஷ இரு கூட்டாளிகளை கைது செய்ய சர்வதேச பிடியாணை – கலக்கத்தில் மகிந்த குடும்பம் ………..

முன்னாள் இலங்கை ஆட்சியாளர் மகிந்தவின் மகன் நாமல் ராஜபக்ஷவவின் இரு நண்பர்களை கைது செய்ய நீதிமன்றம்
சர்வதேச பிடியாணை பிறப்பித்துள்ளது
இதன் அடிப்படையில் குறித்த நபர்கள் இருவரையும் கைது செய்து இலங்கைக்கு
அழைத்து வரும் நடவடிக்கைகள் தீவிர படுத்த பட்டுள்ளன . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post