ethiri.com

மூங்கிலாறு கிராமத்தில் எரிக்க பட்ட விதை வை பெண்ணின் குடும்பத்தை காப்பாற்றி நிதி அளித்த – மான தமிழன் – படங்கள் உள்ளே …

உடையார்கட்டு மூங்கிலாறு கிராமத்தில் 07-02-2017அன்று விஷமிகளால் தீயிட்டு வீடொன்று தீக்கரையானது யுத்தத்தின் போது தனது கணவரை இழந்து இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வந்த தளயகுமார். மேரிஅனற்றலாறோஸ் என்பவரின் வீடே தீக்கரையாக்கப்பட்டது சம்பவத்தின் போது உறவினர்களின் வீட்டில் இக்குடும்பம் இரவு தூங்கச் சென்றதால் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை வீட்டின் கூரைப்பகுதி யன்னல் நிலைகள் முற்றாக எரிந்து நாசமானது வீட்டுச் சுவருகள் வெடித்து சேதமடைந்துள்ளன வீட்டுத்தளபாடங்கள் உடைகள், அனைத்தும் நாசமாகின இதன்போது அக்குடும்பத்தினரை நேரில் சென்று பார்வையிட்ட வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வைத்தியகலாநிதி சி.சிவமோகன் அவர்களின் இணைப்பாளர் ச.ரூபன் மறைந்த முன்னாள் மாகாணசபை உறுப்பினர் அன்ரனிஜெயநாதன் அவர்களின் புதல்வனும் இலங்கை தமிழரசுக் கட்சியின் முல்லை மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பீற்றர் இளஞ்செழியன் வன்னிக்குறோஸ் சுகாதார நிறுவனத்தின் அமைப்பாளர்களில் ஒருவரான விமல் ஆகியோர் சந்தித்து அத்தியாவசிய தேவைக்கான உணவு பொருட்கள், உடை பால்மா போன்ற பொருட்களை வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வைத்தியகலாநிதி சி.சிவமோகன் அவர்களின் இணைப்பாளர் ச.ரூபன் வழங்கி வைத்தார் அத்தோடு மறைந்த முன்னாள் மாகாணசபை உறுப்பினர் அன்ரனிஜெயநாதன் அவர்களின் புதல்வனும் இலங்கை தமிழரசுக் கட்சியின் முல்லை மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பீற்றர் இளஞ்செழியன் அவர்கள் தனது சொந்த நிதியில் இருந்து பத்தாயிரம் ரூபாவினை வழங்கி வைத்தார்

ethiri.com

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post