பொன்னாங்கண்ணிக்கீரை – சப்பாத்தி……………….

தினமும் உணவில் கீரையை சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. இன்று பொன்னாங்கண்ணிக்கீரையை வைத்து சத்தான சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம்
தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு – 200 கிராம்,
பொன்னாங்கண்ணிக்கீரை – ஒரு கட்டு
வெங்காயம் – 1
ப.மிளகாய் – 2
வெண்ணெய் – 2 டீஸ்பூன்,
வெள்ளை எள், – ஒரு டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
செய்முறை :
* வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* பொன்னாங்கண்ணிக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், ப.மிளகாயை போட்டு நன்றாக வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் பொன்னாங்கண்ணிக்கீரையை போட்டு பாதியளவு வேகும் வரை வைத்து இறக்கி ஆறவிடவும்.

* ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவுடன் வெண்ணெய், எள், ஓமம், உப்பு, வேக வைத்த கீரை சேர்த்து தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரைமணி நேரம் ஊற விடவும்.

* அடுத்து மாவை மெல்லிய சப்பாத்திகளாக இடவும்.

* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, மிதமான தீயில் அடுப்பை வைத்து, சப்பாத்திகளை சுட்டு எடுக்கவும்.

* சத்தான பொன்னாங்கண்ணிக்கீரை – சப்பாத்தி ரெடி 

உலக பங்கு சந்தையில் பணத்தை அள்ள இதோ வழி..அவர்கள் 1௦௦௦ டொலர்களை இலவசமாக தருகின்றனர் , அதில் நீங்கள் பழகி பார்த்து பின்னர் வியாபாரத்தை ஆரம்பிக்க முடியும் ..அதில் நஷ்டம் ஏற்பட்டால் அதை விட்டு நீங்கள் ஓட்டம் பிடிக்கலாம் . மேற்படி நாணயமாற்று விபரம் சந்தையின் ஏற்ற இறக்கம் தொடர்பான தின ,கணிப்பை நாம் உங்களுக்கு இலவசமாக தருவோம் முயன்று பார்த்து வெற்றி பெறுங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடிய அமெரிக்கா டாலரில் பணத்தை அள்ள முடியும் ..ஒவ்வொரு நாடுகளுமே இந்த சந்தையால் தான் உயிர்வாழ்கின்றன . நீங்கள் இணையும் போது ஒரு சதமும் போட வேண்டிய தேவை இல்லை ... மேலதிக தகவலுக்கு எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள் ...00447536707793 WHATSUP ,VIBER, SKYPE - ETHIRI.COM2

Related Post