ethiri.com

வவுனியா நோக்கி சென்ற தனியார் பேரூந்து மீது கல் வீச்சு தாக்குதல் …………….

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி சென்ற தனியார் பேரூந்து மீது
இனம் தெரியாத நபர்கள் கல்வீச்சு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்
இந்த தாக்குதலில் சாரதி பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்

தனியார் பேரூந்து முதலாளிகளுக்கு இடையில் ஏற்பட்ட முறுகலே இந்த சம்பவத்திற்கு காரணம்
என தெரிவிக்க படுகிறது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post