ethiri.com

புசல்லாவ பிரதேசத்தில் முதன் முறையாக சுகந்திர தின நிகழ்வும் பொங்கள் விழாவும்………………

இலங்கையின் 69வது சுகந்திர தினத்தை முன்னிட்டு மலையகம் புசல்லாவ பிரதேசத்தில் முதன் முறையாக சுகந்திர தின நிகழ்வும் தேசிய பொங்கள் விழாவும் புசல்லாவ இந்து தேசிய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. தேசிய பொடியேற்றத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில் தேசிய கீதம் இசைத்தல். பொங்கள் வைத்தல்¸ மாட்டு பொங்கள் வைத்தல்¸ மாலை கட்டுதல்¸ கோலம் போடுதல்¸ தேவாரம் இசைத்தல் போன்ற கலாச்சார நிகழ்வுகள் நடைபெற்றதுடன் மாணவர்களிடையே மரதன் ஓட்டம்¸ பலூன் ஊதுதல். சமநிலை ஓட்டம்¸ கயிர் இலுத்தல்¸ முட்டி உடைத்தல்¸ சாக்கோட்டம் போன்ற கலாச்சார விளையாட்டுக்களும் நடைபெற்றது. இதில் பெருந்திரலான மக்களும் சிறார்களும் கலந்து கொண்டார்கள்.

ethiri.com

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post