ethiri.com

தமிழ்ப் பொறுக்கிகள்’ என்று தொடர்ந்து எழுதிவரும் சுப்பரமணிய .சாமியைக் கண்டித்து போராட்டம் ………………

அணிதிரள்வோம் ஆர்ப்பாட்டத்தில்
——————————————————–
சல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடிய மாணவர்கள், இளைஞர்களை ‘தமிழ்ப்
பொறுக்கிகள்’ என்று தொடர்ந்து எழுதிவரும் சு.சாமியைக் கண்டித்து
04.02.2017 காலை 10.30 மணிக்கு பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன்
தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சி எல்லைகளை கடந்து தமிழர்கள் அனைவரும் ஒன்று
திரண்டிட வேண்டும் என்று திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் சார்பில்
வேண்டிக் கேட்டுக் கொள்கின்றேன்.

தோழமையுடன்
சுப.வீரபாண்டியன்
(பொதுச்செயலாளர்)
திராவிட இயக்கத் தமிழர் பேரவை 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post