ethiri.com

முத்துக்குமார் வீரவணக்கப் பொதுக்கூட்டம் அழைப்பு- மேட்டுப்பாளையம் 04-02-2017………..

வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் வீரவணக்கப் பொதுக்கூட்டம் – மேட்டுப்பாளையம் 04-02-2017
வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் 8ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் விதமாக நாம் தமிழர் கட்சியின் எழுச்சிமிகு இளைஞர் பாசறை நடத்துகிற வீரவணக்கப் பொதுக்கூட்டம் நாளை 04-02-2017 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் (அபிராமி திரையரங்கம் எதிரில்) நடைபெறவுள்ளது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் வீரவணக்கவுரை நிகழ்த்துகிறார்.

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post