ethiri.com

கோட்டபாயவை சிறையில் அடைக்க நடவடிக்கை – கொழும்பு அரசியலில் பர பரப்பு …………………

மகிந்த ஆட்சியில் மிக விமான கொள்வனவில் பல்லாயிரம் மில்லியனை மோசடி புரிந்த குற்றசாட்டில் சிக்கியுள்ள
கோட்டபாயா தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன .
இந்த விசாரணை முடியும் தறுவாயில் உள்ள நிலையில் கோட்டபாயா சிறையில் அடைக்க படுவார்
என எதிர்பார்க்க படுவதால் கொழும்பு அரசியலில் பர பரப்பு நிலவுகிறது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post