ethiri.com

மனைவியை கோரமாக தாக்கி விட்டு கணவன் தூக்கு மாட்டி தற்கொலை ……….

இலங்கை .டிக்கோய ,பகுதியில் கணவன் ஒருவர் தனது மனைவியை கோரமாக தாக்கி ,அடித்து கொடுமை படுத்தி விட்டு தூக்கு மாட்டி
தற்கொலை புரிந்துள்ளார் ,
குடும்ப சண்டை காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முதல் கட்ட விசாரணைகளின் போது
தெரியவந்துள்ளது
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post