ethiri.com

பல்லாயிரம் பணத்தை சூறையாடிய பிரான்ஸ் தமிழர் – தேடுதல் வேட்டையில் பாதிக்க பட்டவர்கள் ………….

பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்த மட்டு நகரை சேர்ந்த நீலாம்பரி ,கவடமன் என்பவர்
பல தமிழர்களிடம் பல்லாயிரம் பணத்தை மோசடி புரிந்து தலைமறைவாகி விட்டதாக
பாதிக்க பட்டவர்கள் தெரிவித்துள்ளனர் .

குறித்த நபர் தொடர்பான பல ஆதராங்களை திரட்டும் தமிழர்கள்
இவர் மீது முறைப்படியான நடவடிக்கையை மேற்கொள்ள
நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

ethiri.com

வர்த்தகம் ,தொடர்பாக பணத்தை பெற்று அதனை வழங்காது இவர் சுருட்டி சென்றுள்ளதாகவே
பாதிக்க பட்டவர்கள் தெரிரிவித்துள்ளனர் .
ஐரோப்பிய ,மற்றும் புலம் பெயர் நாடுகளில் இவ்வாறான செயலை புரிந்த
தமிழர்கள் சிலர் சிறைவசாம் அனுபவித்து வருவது குறிப்பிடதக்கது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post