ethiri.com

அரசியல் படிக்க சீனா பறக்கும் கோட்டபாய………………

மகிந்தவின் சகோதரனும் தமிழின படு கொலையளியுமான
கோட்டபாய அரசியல் படிபை மேற்கொள்ள சீனாவுக்கு பறக்கின்றார்
இவரது இந்த மூன்று வருட படிப்பிற்கு சீனா அரசு உதவி புரிகிறது
போர் குற்றவாளியாக அறிவிக்க பட்டுள்ள இவர் அவை யாவவற்றையும்
கடந்து மீளவும் ஆட்சி பீடம் ஏற துடிப்பது இதன் ஊடாக அம்பலமாகியுள்ளது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post