ethiri.com

பிரிட்டனில் பூங்காவில் இருந்து மனித உடல் எச்சங்கள மீட்பு – அதிர்ச்சியில் போலீசார் …………..

பிரிட்டன் Southampton park பகுதியில் இருந்து மனித எலும்பு கூடு மீட்க பட்டுள்ளது
ஆறு மாதத்திற்கு முன்னர் காணமல் போன நபரது உடலே இவரு மீட்க பட்டுள்ளது
பகுப்பாய்வு பிரிவினர் மேற்படி உடல் எச்சங்களை மீட்டு சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்

தொடர்ந்து பொலிசாரின் புலன் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post