ethiri.com

கிளிநொச்சியில் பொலிஸ் காவலரணுக்கு தீவைப்பு – மாணவரகள் கொலைக்கு பதிலடி

கிளிநொச்சி டிப்போ சந்தியில் அமைந்திருந்த காவி சீருடைகளின் காவலரணுக்கு
மர்ம நபர்கள் தீவைத்துள்ளனர் ,எனினும் இந்த தீ வைப்பால் சிறிய சேதங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளதாக
தெரிவிக்க பட்டுள்ளது ,

இரு மாணவர்கள் படுகொலைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மேற்படி
சம்பவம் இடம்பெற்றுள்ளது .

ethiri.com

மாணவர்கள் மீது தொடர்ந்து இவ்வறான அடக்குமுறைகள் பிரோயோகிக்க பட்டால்
நாம் இவ்வாறே புரிவோம் என்பதாக மேற்படி எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post