ethiri.com

மகிந்த மருமகணை கைது செய்ய தீவிர நடவடிக்கை ……………..

இலங்கையின் முன்னாள் சர்வதிகாரி மகிந்தாவின் மருமகனும் ரஷ்யாவிற்கான இலங்கையின் முன்னாள்
தூதருமான உதயங்க உதயங்க வீரதுங்கவை கைது செய்யும் தீவிர நகர்வுகளில்
இலங்கை ஈடுபட்டுள்ளது ,முடிந்தால் என்னை கைது செய்து பாருங்கள்
என இவர் சவால் விட்டுள்ளார் .

ரஷ்யாவின் உளவாளியாக இவர் செயல் பட்டு வருவதாக சில நாடுகள் குற்றம் சுமத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post