ethiri.com

வான் கரும்புலிகளாக தற்கொலை தாக்குதல் நடத்திய 4000 ஜப்பானிய விமானிகள் – போர்முனையில் ஓர் வீர காவியம் – video

உலகின் அகோர போராக உருவம் பெற்ற இரண்டாம் ,உலக போரில் தமது எதிராளி படைகளை வெற்றிகொள்ள
அமெரிக்க மற்றும் நேச படைகள் மீது அகோரா அதிரடி தாக்குதலை நடத்தியது ஜப்பானியா வான் படையினர் ,செய் அல்லது செத்து மடி என்ற
பெயர் சூட்டி புலிகள் நடத்திய போருக்கு இணையாக
ஜப்பானிய வரலாற்றில் முதன் முதலாக வான் கரும்புலிகளாக ,கெமிக்காசிகள் என்ற பெயரில் தற்கொலை விமான படையினர்
உருவாக்கம் பெற்றனர் .

காலம் ஒவ்வொரு படையணியை பிரசவிக்கிறது என்பது போல உருவம் பெற்ற இந்த கெமிக்காசிகள் நடத்திய தாக்குதலில் அமெரிக்க
கூட்டு படைகள் கதி கலங்கி போயின
இவர்களின் தாக்குதலை முறியடிக்க முடியாது திணறிய அமெரிக்கா இறுதியில் குண்டை வீசியது

ethiri.com

அடிபணிய மறுத்த ஜப்பான் மீது அணுகுண்டை வீசியதும் போர் முடிவுக்கு வந்தது ,இந்த வீர சாதனை நிகழ்த்திய கெமிக்கசிகளில் போர் முடிவுக்கு வந்த போது
நான்காயிரம் பேர் விமான படை தற்கொலை படையாளிகளாக தம்மை நாட்டுக்கு ஈகம் செய்திருந்தனர் .

இன்றும் இவர்களது கல்லறைகளுக்கு சென்று கண்ணீர் பூக்களை தூவி மக்கள்
தமது நன்றி கடனை செலுத்தி செல்வது குறிப்பிடத்தக்கது

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post