ethiri.com

உணவு தவிர்ப்பில் ஈடுபட்டவர்களில் நால்வரின் உயிர் ஊசல்: கண்டு கொள்ளாத அரசியல்வாதிகள் (படங்கள்)

வவுனியாவில் தொடர்ந்து மூன்றாவது நாளாக உணவு தவிர்ப்பில் ஈடுபடுபவர்களில் நால்வரின் உடல் நிலை மோசமடைந்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற வைத்தியர்கள் குழுவினர் பரிசோதனை நடாத்தியதுடன், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு கோரியுள்ளனர்.

அதற்கு மறுப்பு தெரிவித்த காணாமல் போனவர்களின் உறவுகள் தொடர்ந்தும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பில் அரசியல்வாதிகள் கவனம் செலுத்தி உரிய தீர்வைப்பெற்றுக் கொடுக்க முயற்சிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

ethiri.com

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post