ethiri.com

இளம்பெண்ணை கற்பழித்த வழக்கில் தமிழர் கைது – Manus தீவில் இடம்பெற்ற அசிங்கம் ………………..

Manus Island பகுதியில் முப்பத்தி ஒருவயதுடைய தமிழ் வாலிபன் ஒருவர் கடல் கரை ஒரமாக உலவிய பதினெட்டு வயது இளம் பெண் ஒருவரை
பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் என்ற குற்றசாட்டில் கைதாகி விசாரணைக்கு உட்படுத்த படுத் வந்த நிலையில்
குற்றவாளி என அடையாளம் கனபட்டு சிறையில் அடைக்க பட்டுள்ளார்
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post