ethiri.com

ரவிராஜ் கொலை வழக்கு மீண்டும் விசாரணைக்கு – பீதியில் கொலையாளிகள் ……………………

கூடமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் அவர்கள் சிங்கள ஆதரவு கைக்கூளினால்
படுகொலை புரிய பட்டார் ,இவரது கொலை தொடர்பாக இடம்பெற்று வந்த வழக்கு
அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் நீதிமன்ற நகர்வுகள் அமைந்திருந்தன .

அதனை அடுத்து மீளவும் அந்த வழக்கு கிண்ட படுகிறது இதன் விளைவாக விரைவில் விசாரணைக்கு வரவுள்ள
மேற்படி வழக்கில் பாதிக்க பட்டவர்களுக்கு உரிய தீர்வு கிடைக்க பெறுமா அல்லது
நீதி சாகடிக்க பட்டு கொலையாளிகள் காப்பாற்ற படுவார்களா என்பதே கேள்வியாக உள்ளது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post