ethiri.com

கேப்பாபுலவு பகுதியில் 54 பேருக்கு புது காணிகள் வழங்கும் மைத்திரி அரசு – மக்கள் குமுறல் ……………….

முல்லை – கோப்பாய் புலவு பகுதியை ஆக்கிரமித்துள்ள
சிங்கள படைகள் மக்களின் வாழ்விட காணிகளை அபகரித்து அதற்கு மாற்றீடாக புது காணிகளை வழங்கி வருகிறது

மக்கள் மிக நெருக்கமாக வாழும் படியான காணிகலையே இவ்வாறு வழங்கி வருகிறது

ethiri.com

இதனால் அந்த வாழ்விட மக்கள் ஆளும் கூட்டாட்சி அரசின் மீது கொதிப்பில் உறைந்துள்ளன

போர் முடிவடைந்த போதும் தமிழர் பகுதிகளை ஆக்கிரமித்துள்ள சிங்கள
படைகள் விலக மறுத்து வருவது குறிப்பிடதக்கது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post