ethiri.com

முன்னாள் போராளிகள் மீள துரத்தி பிடிப்பு – நல்லாட்சி அரசில் தொடரும் மகிந்த வேட்டை ………………

இலங்கை – வடக்கு கிளிநொச்சி திருவையாறு பகுதியில் வசித்து வந்த முன்னாள் தமிழீழ விடுதலை புலிகளின்
உறுப்பினர் ஒருவர் இலங்கை குற்ற தடுப்பு பயங்கரவாத பிரிவினரால் திடிரென கைது செய்ய பட்டுள்ளார் .
ஆளும் நல்லாட்சி அரசு மக்களுக்கு நல்ல விடயங்களை புரிவதாக கூறி கொள்கின்ற போதும் மீள் சமூகத்துடன் இணைக்க பட்ட போராளிகள்
தொடராக கைது செய்ய படுவது முன்னாள் போராளிகள் மத்தியில் ஒருவித அச்ச நிலையை தோற்றுவித்துள்ளது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post