ethiri.com

அரச பேரூந்து மீது மர்ம நபர்கள் கல்வீச்சு – தப்பிய பயணிகள் – உடைந்த கண்ணாடிகள் ………………..

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு காத்தான்குடி நோக்கி சென்று கொண்டிருந்த இலங்கை அரச போக்குவரத்து பேரூந்து மீது
மட்டக்களப்பில் வைத்து திடீர் கல்வீச்சுக்கு இலக்காணது ,
இதன் போது பேரூந்தின் கண்ணாடிகள் உடைந்து நாசமாகியுள்ளன .

தனியற பேரூந்து வாசிகளே மர்ம நபர்களை வைத்து இவ்வாறு அரச பேரூந்துகள் மீது தொடர்ச்சியாக கல் வீச்சு
தாக்குதலை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்க படுகிறது
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post