ethiri.com

நாட்டின் உயர்சிக்காகவும்¸ மக்களின் மேம்பாட்டிற்காகவும் அர்ப்பனிப்போடு சேவையாற்றியர்கள் கௌரவிப்பு……………..

நாட்டின் உயர்சிக்காகவும்¸ மக்களின் மேம்பாட்டிற்காகவும் அர்ப்பனிப்போடு சேவையாற்றியர்கள் கௌரவிப்பும் டி. பி ஜாயா அவர்களின் நினைவு தின விழாவும்

மலையக கலை கலாச்சார சங்க ஏற்பாட்டில்; நாட்டின் உயர்சிக்காகவும்¸ மக்களின் மேம்பாட்டிற்காகவும் அர்ப்பனிப்போடு சேவையாற்றும்¸ மக்களின் நன்மதிப்பைப் பெற்ற மனிதநேயமிக்கவர்களை கௌரவிக்கும் தேசிய கௌரவ பட்டமளிப்பு விழாவும¸; அமரர். டி. பி ஜாயா அவர்களின் நினைவு தின விழாவும் – கண்டி கெப்பெட்டிபொல ஞாபகார்த்த மண்டபத்தில் மலையக கலை கலாசார சங்க தலைவர் பாலசுப்பிரமணியம் பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர வே. இராதாகிருஷ்ணன் அவர்களும் விசேட அதிதிகளாக கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார¸; பேராதனைப் பல்கலைக்கழகம பொருளியல் பிரிவு பீடாதிபதிதிரு. எஸ். வுpஜயசந்திரன் ஆகியோரும் கலந்துக் கொண்டனர் இதன் போது. நாட்டின் உயர்சிக்காகவும்¸ மக்களின் மேம்பாட்டிற்காகவும் அர்ப்பனிப்போடு சேவையாற்றியர்கள் கௌரவிக்கபட்டனர்.

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post