ethiri.com

இராணுவத்தை காவலுக்கு வைத்து பருத்துறையில் சாரயம் விற்கும் லண்டன் தமிழன் – படங்கள் உள்ளே

மாணவர்கள் படுகொலை கண்டித்து நடத்த பட்ட கடையடைப்பு கர்த்தால் போரடடத்தை
ஏற்க மறுத்து யாழ்ப்பாணம் ,பருத்துறையில் உள்ள துரை சிங்கம் சாராய கடை உரிமையாளர்
தனது மதுபான கடையை இராணுவத்தை காவலுக்கு வைத்து விற்பனை புரிந்து வருகின்றார் .
குடி மகன்களும் கூடி இருந்து கும்மாளம் அடித்து குடித்து வெறியாட்டம் இட்டு வருகின்றனர் .

மாணவர்கள் துயரில் தாமும் பங்கெடுத்து கொள்கின்றோம்
என கூறி அனைத்து கடைகளும் மூட பட்ட நிலையில் இவரும் ,அங்கயனும் மட்டுமே இந்த இழிநிலை
செயலில் ஈடுபட்டுள்ளனர் .

ethiri.com

பெண் குடிமகள் படத்தை மாட்டி சாராயத்தை விற்று மக்களை குடிகாரனாக்கும் இந்த தமிழன் லண்டனில்
வசித்து வருகின்றாராம் .இவர் வழங்கிய உத்தரவிற்கு
அமையவே இராணுவத்தினர் அங்கு சென்று பாதுகாப்பு வழங்கி வருகின்றனராம் .

லண்டனில் இவர் தமிழ் தேசியம் பேசி உலவும் நபராக உள்ளார் என தெரிவிக்க படுகிறது
மக்களே மேற்படி நபரை அடையாளம் கண்டு கொள்ளுங்கள் .
சிங்களத்தின் கைக்கூலிகளாக செயல் படும் இவர்கள் எம்மினத்தில் இருந்து விரட்ட பட வேண்டியவர்களே என
மக்கள் தெரிவித்துள்ளனர் .சாராயம் 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post