ethiri.com

கிளிநொச்சியில் நீர் இன்றி மக்கள் அவதி ……………..

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ளடக்க பட்டுள்ள 58
கிராம மக்கள் குடி நீர் வசதி இன்றி அவதி படுகின்றனர்
மேற்படி மக்களின் அத்தியாவசியமான நீராதார வசதியை ஏற்படுத்தி கொடுக்க
வடமாகாண சமை கடுமையாக உழைத்து வருவதாக
குரல் தரவல்ல அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

ethiri.com

Related Post