ethiri.com

இலங்கையில் பயங்கரவாத சட்டம் நீக்க படுகிறது – ஐரோப்பா அழுத்தம் ………………

இலங்கையில் தற்போதுள்ள பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவதற்கு
ஐரோப்பா கடும் அழுத்தம் பிரயோகித்துள்ளது ,ஜி.எஸ்.பி பிளஸ்
வரிச் சலுகையை இலங்கை பெற்றுக்கொள்ள வேண்டுமாகின் ஐரோப்பாவால விதிக்க பட்டுள்ள ஐம்பத்தி எட்டு
நிபந்தனைகளை இலங்கை ஏற்றுகொள்ள வேண்டிய நிலையில் இலங்கை தள்ள பட்டுள்ளதாக
தெரிவிக்க படுள்ளது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post