ethiri.com

பயணிகளுடன் வீழ்ந்து நொறுங்கிய துருக்கி விமானம் -37 பேர் பலி – படம் உள்ளே ………………

துருக்கி நாட்டுக்கு சொந்தமான Boeing 747 விமானமா ஒன்று Kyrgyzstan விமானம் தளம் அருகே வீழ்ந்து நொறுங்கியதில்
முப்பத்தி எழு பேர் பலியாகியுள்ளனர் .

பலியானவர்களின் சடலங்கள் மீட்க பட்டுள்ளது
இந்த விமான விபத்துக்காண கரணம் உடனடியாக தெரியவரவில்லை
தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post