ethiri.com

விபச்சார விடுதி நடாத்தி வந்த கருணாவின் கள்ள காதலியுடன் மூவர் கைது

மகிந்த ஆட்சியில் மட்டக்களப்பில் பெண் அரசியல் ரவுடியாக வலம் வந்தவர் சிவகீதா இவர் கருணாவின் இரகசிய கள்ள காதலியாக உளாவியவர் .
இவரே தற்போது மூன்று பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தியது ஆதரங்களுடன் பிடிபட்ட நிலையில்
சிறையில் அடைக்க பட்டுள்ளார் .

மகிந்த ஆட்சியில் தமிழர் பகுதியில் சமுக சீர் கேடுகள் தலைவிரித்தாட கருணாவின் கள்ள காதலியான இவர்
முன்மாதிரியாக செயல் பட்டது குறிப்பிடத்தக்கது . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post