ethiri.com

இந்தியாவை சேர்ந்த 22 ஆண் ,பெண்கள் ஐ எஸ் தீவிரவாத அமைப்பில் இணைவு – அதிர்ச்சியில் குடும்பம்………………..

இந்தியா கேரளாவை சேர்ந்த இருபத்தி இரண்டு ஆண் ,பெண்கள் உலக மகா கொடிய பயங்கரவாத
அமைப்பாக விளங்கும் ஐ எஸ் தீவிரவாதிகளின் பிடியில் இணைந்து பயிற்சிகளை பெற்று வருகின்றனர்
வீட்டை விட்டு காணமல் போன இவர்கள் தொடர்பாக கண்டு பிடித்து தருமாறு காவல்துறையில் மேற்கொள்ள
பட்ட விசாரணைகளை அடுத்தே மேற்படி விடயம் வெளியாகியுள்ளது

இந்த விடயத்தை கேள்வியுற்று குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்
உளவுத்துறையின் தீவிர கண்காணிப்பில் மேற்படி குடும்பமும் உள்ளாக்க பட்டுள்ளது குறிப்பிடதக்கது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post