ethiri.com

மட்டக்களப்பில் இரவோடு இரவாக காணமல் போன வீதி – மக்கள் ஆர்ப்பாட்டம் – படம் உள்ளே ………………….

மட்டு -வாகரை வடக்கு பிரதேச செயலாளர் பகுதியில் வெளிநாட்டவர் ஒருவர்
கொட்டல் ஒன்றை கட்டியுள்ளார் ,இவர் திடிரென தனது காணிக்கு அருகில் ஊடறுத்து செல்லும்
சாலையை இரவோடு இறவாக கிண்டி கிளறி எயர்ந்து போக்குவரத்துக்கு தடையை விதித்துள்ளார்

காலையில் பயணத்தை மேற்கொண்ட மக்கள் வீதி காணாது போனதால் சினம் கொண்டு ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர்
மேற்படி வெளிநாட்டவருக்கு எதிரான சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள போலீசார் தயாராகி வருகின்றனர்

ethiri.com

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post