ethiri.com

சம்பந்தன் கனவு பலிக்காது – போட்டு தாக்கும் மகிந்தா அணி ………………

இலங்கையில் நல்லாட்சி அரசு என கூறி கொண்டு புதிய அரசியலமைப்பை வரைந்து
அதன் ஊடாக இணக்க பாட்டு அரசியல் தீர்வொன்றை காணும்
நோக்குடன் ஆளும் கூடாட்சி அரசு ஈடு பட்டு வருகிறது

மேற்படி புதிய சட்ட மாற்றம் ஏற்பட்டாலும் அதனை ஈழ கனவு போல நிறைவேற்ற துடிக்கும்
சம்பந்தன் போன்றவர்களுக்கு உரிய தீர்வு கிடைக்காது என்பதனை நினைவில் கொள்ள வேண்டும் என
கூட்டு எதிர்கட்சியினர் முழக்ங்கமிட்டுள்ளனர்  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post