ethiri.com

கார் வரியை சில்லறை குத்தியாக மாற்றி செலுத்திய கோப கார தொழில் அதிபர் photo……………

அமெரிக்காவில் தொழில் அதிபர் ஒருவர் தனது காருக்கு மூவாயிரம் டக்ஸ் செலுத்தும் படி
கூற பட்டது .

ரெம்பவே ஆத்திரம் அடைந்த இவர் மூவாயிரம் டொலர்களையும் குத்திகளாக மாற்றி
அதாவது சில்லறையாக
மாற்றி செலுத்தி பர பரப்பை ஏற்படுத்தியுள்ளார்

ethiri.com

இப்படியும் கோப கார மனிசன் உள்ளதை இதன் ஊடாக புரிந்து கொள்ள முடிகிறது

Related Post