ethiri.com

தாயை வீட்டு சிறையில் அடைத்து கொடுமை படுத்திய மகன் – வீடியோ ……………..

சீனாவில் வயதான தாயாரை வீட்டு சிறைக்குகுள் அடைத்து வைத்து
கொடுமை படுத்தி வந்துள்ளார்
மகன் ஒருவர் .

மேற்படி சம்பவத்தை கண்ணுற்ற அயலவர்கள் பொலிசாருக்கு
வழங்கிய தகவலை டுத்து தயார் மீட்க
பட்டு முதியோர் இல்லத்தில் அனுமதிக்க பட்டுள்ளார்

ethiri.com

மகன் கைது செய்ய பட்டுள்ளார்

இது தான் தாய் பாசமா ..?

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

Related Post