53 கிலோ கஞ்சாவுடன் நெடுந்தீவில் இரு இந்தியர்கள் கைது ………….

இந்தியாவில் இருந்து படகு மூலம் 53 kg கேரளா கஞ்சாவை கடத்தி வந்த
இரு இந்தியர்களை கடலோர காவல்படையினர் கைது
செய்துள்ளனர்

கடல் கண்காணிப்பில் ஈடுபட்ட சிங்கள படையினர் வேகமாக
வந்த விசை படகை இடைமறித்தனர் அப்போதே
இந்த கடத்தல் முறியடிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post