( இந்த இலக்கத்தில் 0044-7536707793எதிரி இணைய வாட்சாப்,வைபர்,imo, குறுப்பில் இணையுங்கள்,உங்கள் பகுதிகளில் இடம்பெறும் நிகழ்வுகள் ,சம்பவங்களை செய்தியாக்கி அனுப்புங்கள் உடன் உங்கள பெயருடன் பிரசுரிப்போம் , நீங்களும் எமது நிழல் செய்தியாளர் ஆகலாம் . )

ஆளும் ஆட்சியை இந்தவருடத்துக்குள் கவிழ்ப்பேன் – மகிந்தா சூளுரை …………………

ஆளும் கூட்டாட்சி அரசை இந்த வருடத்திற்குள் நான் கவிழ்ப்பேன்
என இலங்கையின் முன்னாள் சர்வதிகரியும் தமிழின
படுகொலையாளியுமான மகிந்தா தெரிவித்துள்ளார் .

தனது அணிகளை சேர்ந்தவர்கள் ஆளும் ஆட்சியால் கைது செய்ய படுவதை அடுத்தே மகிந்தா
இவ்வாறு தெரிவித்துள்ளார் என தெரிவிக்க படுகிறது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post