யாழில் பெண்களுக்கு செக்ஸ் படம் காண்பிக்கும் காவாலிகளை கைது செய்ய நடவடிக்கை ………………

யாழ்பாணம் என்றும் இல்லாதவாறு சமுக சீரழிவுக்குள் மூழ்கியுள்ளது
தமிழர் பண்பாட்டுக்கு எதிரான சம்பவங்கள் திட்டமிடுத் சிங்களத்தால் தூண்டி விட படுகின்றன .

அவ்வாறன நிகழ்வுகளில் ஒன்றாக பெண்கள் பாடசாலைகளுக்கு முன்பாக கூடும் தெரு ரவுடிகள் பெண்களுடன் செக்ஸ் சில்மிஷம் புரிவதுடன் செக்ஸ் படங்களையும்
காண்பித்து அரட்டை அடிக்கின்றனர்

ரவுடி கும்பல்களாக உலவும் நபர்களே இவாறான இழி செயல்களை புரிவது அதிகம் என்பதால் பெற்றவர்கள் வாள்வெட்டுக்கு அஞ்சி
எதுவும் செய்யாது பின் தங்கி நிற்கின்றனர்
அதனையும் மீறி துணிந்தவர்கள் காவல்துறையில் மேற்கொண்ட முறைப்பாட்டை
அடுத்து குறித்த கட்டாகாலி கலப்பிற்கு பிறந்த மேற்படி காவலி ரவுடிகளை கைது செய்ய அதிரடி நடவடிக்கை
முடுக்கி விட பட்டுள்ளது . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

Related Post