( இந்த இலக்கத்தில் 0044-7536707793எதிரி இணைய வாட்சாப்,வைபர்,imo, குறுப்பில் இணையுங்கள்,உங்கள் பகுதிகளில் இடம்பெறும் நிகழ்வுகள் ,சம்பவங்களை செய்தியாக்கி அனுப்புங்கள் உடன் உங்கள பெயருடன் பிரசுரிப்போம் , நீங்களும் எமது நிழல் செய்தியாளர் ஆகலாம் . )

இலங்கையில் எகிறும் எயிட்ஸ் நோயாளர்கள் – அதிகரிக்கும் செக்ஸ் உல்லாசம் ………………………

இலங்கையில் யுத்தம் முடிவடைந்த பின்னர் என்று மில்லாதவாறு எயிட்ஸ் நோயாளர்கள் எண்ணிக்கை
அதிகரித்து செல்கின்றது
அவ்வாறு வடமேல் மாகாணத்தில் மட்டும் இருநூற்றி பதினேழு பேர் பாதிக்க பட்டுள்ளதாக பட்டுள்ளனர்.

பாதுகாப்பற்ற பாலியல் உறவே இந்த தொற்றுக்கு காரணம் என தெரிவிக்க பட்டுள்ளது ,
பல விழிப்புணர்வு கூட்டங்கள் நடாத்த பட போதும் இந்த உயிர் கொல்லி நோயில் இருந்து
இவர்களை காப்பற்ற முடியாது போயுள்ளதாக சுகாதார அமைச்சு கவலை வெளியிட்டுள்ளது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post