( இந்த இலக்கத்தில் 0044-7536707793எதிரி இணைய வாட்சாப்,வைபர்,imo, குறுப்பில் இணையுங்கள்,உங்கள் பகுதிகளில் இடம்பெறும் நிகழ்வுகள் ,சம்பவங்களை செய்தியாக்கி அனுப்புங்கள் உடன் உங்கள பெயருடன் பிரசுரிப்போம் , நீங்களும் எமது நிழல் செய்தியாளர் ஆகலாம் . )

93mph வேகத்தில் வடக்கு லண்டனை தாக்கி கொண்டிருக்கும் புயல் – லொறிகளை தூக்கி புரட்டிய அகோரம் – படங்கள் உள்ளே …………………

தற்போது வடக்கு லண்டன் பகுதியில் கோர புயல் தாண்டவம் ஆடி வருகிறது .
இதன் அகோர தாக்குதலில் வீதியால் பயணித்து கொண்டிருந்த லொறிகள் தூக்கி பிரட்ட பட்டுள்ளன
அத்துடன் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன .
வட அயர்லாந் ,வடக்கு லண்டன் பகுதிகளில் மின்சாரம் துண்டிக்க பட்டுள்ளது
இப்பகுதியிலேயே அதிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post