( இந்த இலக்கத்தில் 0044-7536707793எதிரி இணைய வாட்சாப்,வைபர்,imo, குறுப்பில் இணையுங்கள்,உங்கள் பகுதிகளில் இடம்பெறும் நிகழ்வுகள் ,சம்பவங்களை செய்தியாக்கி அனுப்புங்கள் உடன் உங்கள பெயருடன் பிரசுரிப்போம் , நீங்களும் எமது நிழல் செய்தியாளர் ஆகலாம் . )

கொலண்டில் சக மாணவர்கள் அடாவடியால் தமிழ் சிறுவன் தற்கொலை – அதிர்ச்சியில் குடும்பம் ……………..

நெதர்லாந்து நாட்டில் இலங்கையில் இடம்பெற்ற உள்ளூர் யுத்தம் காரணமாக உயிருக்கு அஞ்சி
தப்பி வந்து நெதர்லாந்து நாட்டில் வசித்து வந்த ஈழ தமிழர் குடும்பம் ஒன்றின்
திறமையான சிறுவன் ஒருவன் தற்கொலை புரிந்துள்ளான் .

இவர் கல்வி கற்று வந்த நிறுவனத்தில் சக மாணவர்கள் இவரை இன பாகுபாட்டில் துன் புறுத்தி வந்துள்ளதகாவும்
இதனால் மனமுடைந்த சிறுவன் தற்கொலை புரிந்துள்ளதாக பேச படுகிறது ,

எனினும் வீடில் இவர் இதற்கு முனன்ரும் தற்கொலை புரிய முனைந்தாதாக
தெரிவிக்க படுகிறது
மேற்படி திறமையான மாணவனாக விளங்கிய இவர் இறப்பதற்கு முன்னர் கடிதம் ஒன்றை எழுத்தி வைத்து
விட்டு இறந்துள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது

பொலிசார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post