ethiri.com

கண்டி மருத்துவமனையில் பரவும் நோய் – திடிரென பலியாகும் நோயாளர்கள் – மூட உத்தரவு………………..

இலங்கை – கண்டி வைத்தியசாலையில் புதுவித கொடிய வைரஸ் ஒன்று பரவி வருகிறது
இதன் காரணமாக மூன்று பேர் திடிரென பலியாகியுள்ளனர் .
இவர்கள் பலியானதை அடுத்து குறித்த மருத்துவமனையின் 65ம் இலக்க நோயாளர் அறையை உடனடியாக மூடுமாறு உத்தரவிட பட்டுள்ளதுடன்
இது தொடர்பான விசாரணையில் சுகாதார பிரிவினர் ஈடுபட்டுள்ளனர் .

மேலும் அங்கு தங்கி இருக்கும் நோயாளர்கள் ஒருவித பீதியில் உறைந்துள்ளனர்  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

ethiri.com

Related Post