கள்ள நோட்டு அச்சடித்த கும்பல் பொலிசாரால் மடக்கி பிடிப்பு …………..

இலங்கை வெலிகம பகுதியில் கள்ள நோட்டு அச்சடித்து விற்று வந்த கும்பல் ஒன்றை போலீசார் மடக்கி பிடித்துள்ளனர்
வீடொன்றில் மிக இரகசியமான முறையில் இயங்கி வந்த மேற்படி குழுவினரை இரகசிய பொலிசார மடக்கி பிடித்தனர்

இலங்கை சந்தையிலும் கள்ள நோடுக்கள் அதிகம் பாவனையில் உள்ளது குறிப்பிடத்தக்கது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post