( இந்த இலக்கத்தில் 0044-7536707793எதிரி இணைய வாட்சாப்,வைபர்,imo, குறுப்பில் இணையுங்கள்,உங்கள் பகுதிகளில் இடம்பெறும் நிகழ்வுகள் ,சம்பவங்களை செய்தியாக்கி அனுப்புங்கள் உடன் உங்கள பெயருடன் பிரசுரிப்போம் , நீங்களும் எமது நிழல் செய்தியாளர் ஆகலாம் . )

மகிந்தாவே நாட்டை குழப்புகின்றார் – சந்திரிக்கா திடீர் தாக்கு …………………………

இலங்கையில் ஜெனாதிபதி நிறைவேற்று அதிகாரம் ஒழிக்க பட்டுள்ளது
தற்போது ஆளும் ஜெனாதிபதியின் காலத்துடன் அவை நிறைவடைகிறது
பின்னர் இலங்கையில் பிரதமர் ஆட்சியே நிலை பெறும்
இவ்வாறன அரசியல் சட்ட மாற்றத்தை ஏற்படுத்தியதால் அதிர்ச்சியில் உறைந்துள்ள மகிந்தா
ஆளும் அரசுக்கு எதிரான சூழ்ச்சியில் களம் இறங்கியுள்ளார்

நாடு சமரசம் ,சமாதானம் ,அபிவிருத்தியை நோக்கி வீறு நடை போடும் இவ்வேளை அதனை ஜீரணித்து
கொள்ள முடியாததினால் மகிந்தா இவ்வாறு உளறி திரிவதாக சந்திரிக்கா குற்றம் சுமத்தியுள்ளார்  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post