சிங்கள மக்கள் போல நாமும் வாழ அரசு அரசியல் தீர்வை காண வேண்டும் – சம்பந்தன் முழக்கம் …………….

இலங்கையில் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்தி
தமிழர்களும் சிங்களவர்கள் போல சுபிட்சமாக வாழ்வதற்கு அரசு விரைந்து அரசியல் தீர்வை கான் வேண்டும் என
எதிர்கட்சி தலைவர் சம்பந்தன் கூறியுள்ளார்

ஆண்டு இரண்டான போதும் இதுவரை நல்லாட்சி என கூறும் ஆளும் கூடாட்சியால் தமிழர்களுக்கு எதுவித தீர்வு திட்டங்களு ம்
வழங்க படவில்லை என்பது குறிப்பிடதக்கது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post