ethiri.com

தடியால் அடித்து வாலிபர் கொலை – இலங்கையில் நடந்த பயங்கரம் ………………..

இலங்கை கேகாலை பகுதியில் இருவருக்கு இடையில் ஏற்ப்பட்ட வாய் தகராறு படுகொலையில் முடிந்துள்ளது .
வாய் சண்டை முற்றிய நிலையில் தடியால் கோரமாக தாக்கி நபரை படுகொலை புரிந்துள்ளனர்
மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய நபர் பொலிசாரால் கைது செய்ய பட்டுள்ளார்

சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post