ethiri.com

இந்திய விஷேட வைத்தியக்குழுவினரால் மட்டக்களப்பில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம்…………..

இன்று கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் பலநோக்கு கூட்டுறவு சங்க கட்டிடத்தில் முதலமைச்சரின் ஆதரவில் ஜி.பி.ஆர். கிளினிக் கருத்தரிப்பு மையம் தமிழ் நாடு இந்தியாவில் இருந்து வருகை தந்துள்ள டாக்டர் ஜீ புவனேஸ்வரி தலைமையிலான

விஷேட வைத்திய குழுவினரால் குழந்தைப் பேறின்மை பற்றிய மாபெரும் விளிப்புனர்வுக் கருத்தரங்கு இடம்பெற்றன.

ethiri.com

இந்நிகழ்வில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 250 பேருக்கு மேற்பட்டோர் குடும்பங்களாகக் கலந்து கொண்டு ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டனர். இலங்கை இந்திய தொடர்பாளர் மணவை அசோகன் இவ்வேற்பாட்டினைச் செய்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

Related Post