ethiri.com

மனைவியை தீ மூட்டி எரித்து கொலை புரிந்த கணவன் -இலங்கையில் நடந்த பயங்கரம்

இலங்கை – இன்று காலை அம்பாறை, சம்மாந்துறை பகுதியில் திருமணம் முடித்து மூன்று மாதங்களேயான நிலையில் முப்பத்தி ஒருவயது
மனைவியை முப்பத்தி இரண்டு வயது கணவன் தீ மூட்டி எரித்து படுகொலை புரிந்துள்ளார்
இருவருக்கும் இடையில் இடம்பெற்ற வாய் சண்டையின் பின்னர் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது

கருகிய நிலையில் மனைவியின் சடலம் மீட்க பட்டது ,கணவன் கைது செய்ய பட்டு நீதிமன்றில் ஆயர்
படுத்த பட்டுள்ளார் .

ethiri.com

மேற்படி சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது .
படுகொலை புரிய பட்ட மனைவி முஸ்லீம் பெண் என தெரிவிக்க பட்டுள்ளது
 

Related Post