ethiri.com

தப்பிய விக்னேஸ்வரன் தலை – புலிக்கொடியில் சிக்க வைத்த சதி அம்பலம்

பிரிட்டனுக்கு வருகை தந்த வடக்கு முதல்வர் விக்கிஇடம் புலி கொடியை ஏற்றுமாறு பணிக்க பட்டது
ஆனால் அவர் அதனை ஏற்றிட மறுத்து விட்டார் .

ஒன்றினைந்தா நாட்டுக்குள் ஒரு பகுதியின் முதலைமச்சராக விளங்கும் இவர் இந்த கொடியினை ஏற்ற முடியாது
அது இலங்கையின் இறையாண்மைக்கு எதிரானதாகும் என்பது இலங்கையின் சட்டவியல் .
அதற்கு அமைவாக அவர் நடத்து கொண்டு விலகியுள்ளார் .

ethiri.com

மேற்படி கூட்டங்கள் என்ற போர்வையில் அழைத்து அவருக்கு நெருக்கடி ஏற்படுத்தி முதல்வர் பதவியில் இருந்து
விரட்டியடிக்க புலம் பெயர் நாடுகளில் உள்ள சிங்கள கூலிகள் கடும் முயற்சிகள் புரிந்து வருகின்றனர் .
அதன் ஒரு வெளிப்பாடே இந்த நிகழ்வாக அமைந்துள்ளது
இது போன்ற செயலை நரி சுமந்திரனும் புரிந்தது குறிப்பிடதக்கது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post