மரேன் படைகள் களத்தில் குதித்த பாயும் வண்டி ஏவுகணை – திகைத்து போயுள்ள எதிரிகள் ……………….

அமெரிக்கா மரேன் படைகள் என்றால் உலகில் உள்ள இராணுவங்களுக்கு கிலி பிடிக்கும்
இந்த பீதிக்கு இரண்டு காரணங்கள் முதன்மையாக உள்ளன .

திறன் படைக்கும் தாக்குதல் பிரிவு ,இரண்டு ,நவீன போராயுத பயன் பாடு .
இவை தான் இந்த அணியின் முக்கிய சண்டைக்கள போரியல் உத்தி .
இவ்வாறன படை பிரிவுக்கு அமெரிக்கா பாதுகாப்பு அமைச்சு ஆண்டு தோறும் புதிய நவீன
போராயுதங்களை வழங்கி வருவது வழமையான நிகழ்வுகள் ஒன்றாகும் .

அவ்வாறு தான் இம்முறை பாயும் வண்டி ஏவுகணை வழங்க பட்டுள்ளது
கனரக வண்டியில் அதி நவீன ராடர் திரை உள்ளிட்ட வசதிகளுடன் வண்டியின் உள்ளே இருந்த படியே கணனிகள் வழி
தாக்குதலை நடத்தும் திறன் இதற்கு உண்டு .

எதிரி விமானகளின் வரவை எவ்வாறான கால நிலைக்கு மத்தியிலும் துல்லியமாக இனம் கண்டு
அறிவித்து தானியங்கி முறையில் தேடி சென்று தாக்குதல் நடத்தும் திறன் இதற்கு உண்டு
அதுவே தான் இந்த பாயும் வண்டி உலக இராணுவத்தினர் மத்தியில் அதிக ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது

உலக சந்தையில் இந்த பாயும் வண்டி விமான எதிருப்பு சுடு திறன் கணையை போட்டி போட்டு கொள்வனவு புரிய
பல நாடுகள் ஆர்வம் காட்டு கின்ற போதிலும் அமெரிக்கா இதனை
உடனடியாக விற்பனைக்கு விடுமா என்பதே தான் பல மில்லியன் டொலர் கேள்வியாக உள்ளது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post