ethiri.com

அமெரிக்கா தேர்தலில் டிரம்ப்பை வெல்ல வைத்தது ரஷ்யா உளவுத்துறை தான் – சிக்கிய ஆதாரம் …………

அமெரிக்காவின் பிரபல கோடீஸ்வரரான டிரம்ப் நடந்து முடிந்த அமெரிக்கா தேர்தலில்
பலத்த வெற்றியை பெற்றார்.இவரது இந்த வெறிக்கு பின்புலத்தில் ரஷ்யா செயல் பட்டுள்ளது
அம்பலமாகியுள்ளது .

டிரம்ப் வெற்றிக்கு ரஷ்யாவின் உளவுத்துறை கடுமையாக போராடியதாகவும் .இவர்களுடன் விக்கிலீக்சும்
இணைந்தே இந்த செயலை புரிந்துள்ளதாக அமெரிக்காவின் மத்திய உளவுத்துறை மையம்
ஆதரங்களுன் கண்டு பிடித்துள்ளதாக
தெரிரிவித்துள்ளது

ethiri.com

ரஷ்யா ஏன் டிரம்பை அதிபராக்க முனைந்தது அதனால் அவர்களுக்கு என்ன லாபம் ,டிரம்ப் நகர்த்த போகும்
அடுத்த திட்டமிடல் ,நகர்வுகள் எதுவாக
இருக்க போகிறது என்பது தொடர்பில் பலத்த சூடான வாத ,பிரதி வாதங்கள்
உளவுத்துறை உள்ளே சூடு பிடித்துள்ளது

அமெரிக்கா மக்களின் வாழ்வாதாரத்தையே தான் உயரத்த போவதாக டிரம் தெரிவித்துள்ளதும் இதனால வெளிநாடுகளின்
மீது தனது பொருளாதார ,அபிவிருத்தி தொடர்பான கவனத்தஹி குறைக்க போவதாக அறிவித்துள்ளதும்
அமெரிக்காவை விட்டு வெளி நாடுகளில் தொழில் நிறுவனங்களை
நிறுவி செயல் படுகின்றவர்களின் வருமான வரி இரட்டிப்பாக அதிகரிக்க
படும் என கூறி இருப்பதும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது

இவரது இந்த நிலைபாட்டை முதலாளித்துவ வர்க்கம் ஏற்க மறுத்து வருவதும்
டிரம்புக்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கைக்கு காரணமாக அமைந்துள்ளது
குறிப்பிட தக்கது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post