ethiri.com

மூன்றாம் உலக யுத்தம் வெடிக்கும் அபாயம் – வெஸ்டன் நாடுகள் அறிவிப்பு …………….

உலகில் அதி கொடிய போராக இரண்டாம் உலக யுத்தம் இடம் பிடித்தது
அதில் இருந்து மக்கள் மீள்வதற்கு பல ஆண்டுகள் பிடித்தன தற்போது
அணுகுண்டு பலத்துடன் விளங்கும் வல்லாதிக்க நாடுகள் மூன்றாம் உலக போரை தொடுக்கும்
நிலைக்கு தள்ள பட்டு வருகின்றன .

அவ்வாறு மூன்றாம் உலக போர் வெடித்தால் உலகம் பெரும் சீரழிவை
எதிர்கொள்வதுடன் பல்லாயிரம் மனித உயிர்கள் பலியாகும் நிலை தோற்றம் பெறும் என
எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .

ethiri.com

ரஷ்யா ,அமெரிக்காவின் அதி உச்ச முறுகல் ,பனி போராக வெடித்துள்ளது
இதுவே இந்த மூன்றாம் உலக போரை தொடக்கி வைக்கும் நிலைக்கு
மாற்றம் பெற்றுள்ளதாக வெஸ்டன் நாடுகள் தெரிவித்துள்ளனர்  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post