ethiri.com

அமெரிக்கா விமான நிலையத்தில் தாக்குதல் – தப்பி ஓடிய மக்கள் – ஐவர் பலி …………….

அமெரிக்கா Florida விமான நிலையத்தில் புகுந்த ஆயுத தாரி நடத்திய திடீர் துப்பாக்கி
தாக்குதலில் ஐவர் பலியாகினர் மேலும் எட்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் மக்களை பாதுகாப்பாக வெளியேற்றியதுடன்
அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர்

இந்த துப்பாக்கி சண்ட இடம்பெற்று கொண்டிருந்த போது மக்கள் சிதறி
ஓடிய காட்சி பார்ப்பவர்களை கண் கலங்க வைத்துள்ளது

ethiri.com

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

Related Post